"வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை தர வேண்டும்" - தமிழக அரசுக்கு கோரிக்கை

Update: 2024-01-24 16:54 GMT

ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மாடுபிடி வீரர்கள் நமது தந்தி டிவி வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்