"சீன உளவு கப்பலை தீவிரமாக கண்காணிப்பு" | மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தகவல்
தேச பாதுகாப்பிற்காக சீன உளவு கப்பலை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்...;
தேச பாதுகாப்பிற்காக சீன உளவு கப்பலை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் ஊழல், குடும்ப ஆட்சியை தொடர்ந்து எதிர்த்தும், சுட்டிக்காட்டி வருவதால், தமிழக மக்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.