"வேண்டும் தாமரை, மீண்டும் தாமரை".. இறுதி நிமிட பிரசாரத்தில் L முருகன்... சீறி பாய்ந்த பைக் பேரணி

Update: 2024-04-17 11:10 GMT

"வேண்டும் தாமரை, மீண்டும் தாமரை".. இறுதி நிமிட பிரசாரத்தில் L முருகன்... சீறி பாய்ந்த பைக் பேரணி

#elections2024 #loksabhaelection2024 #bjp #lmurugan #nilgiris

கோவை மாவட்டம் அன்னூரில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் இருசக்கர வாகன பிரச்சார பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். எல்.முருகன் தலைமையில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று பாஜகவினர் வாக்கு சேகரித்தனர். பேரணி அன்னூர் பேருந்து நிலையத்தில் துவங்கி குருக்கிலியாம் பாளையம், ஜெ.ஜெ நகர், ஜீவா நகர், பொகலூர், குமரன் குன்று வழியாக பேரணி சென்றது... எல்.முருகன் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே தாமரைக்கு வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்... 

Tags:    

மேலும் செய்திகள்