டூவீலரில் நின்று... கார் கதவில் அமர்ந்து பயணம் செய்த பாஜக இளைஞர்கள் - வைரல் காட்சிகள்

Update: 2023-08-10 10:21 GMT

டூவீலரில் நின்று... கார் கதவில் அமர்ந்து பயணம் செய்த பாஜக இளைஞர்கள் - வைரல் காட்சிகள்

தஞ்சையில் சாலை விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் நிற்படியும், காரின் கதவில் அமர்ந்தபடியும் பயணம் செய்த பாஜக சேர்ந்த இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்