நல்ல வேட்பாளர்களாக 70-90% பேர் தேர்வு - செல்லூர் ராஜூ

நல்ல வேட்பாளர்களாக 90 சதவிகிதம் பேர் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.;

Update: 2022-01-30 15:45 GMT
நல்ல வேட்பாளர்களாக 90 சதவிகிதம் பேர் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் கட்சியின் ஐ.டி.பிரிவு நிர்வாகிகளுடன் பேசிய அவர், நாளைக்குள் வேட்பாளர் பட்டியில் அறிவிக்கப்படும் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்