பிரதமர் மோடி தமிழகம் வருகை - திமுகவினர் அனைவரும் வரவேற்க வேண்டும் - அண்ணாமலை

திமுக தலைவர் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் பிரதமர் எப்போது தமிழகம் வந்தாலும் வரவேற்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-04 05:36 GMT
திமுக தலைவர் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் பிரதமர் எப்போது தமிழகம் வந்தாலும் வரவேற்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரதமர் வருகையின் போது பாஜக சார்பில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்