காங். எம்.பி. மற்றும் மாநில பாஜக அமைச்சர் இடையே வாக்குவாதம் - முதல்வர் கண்முன்னே பரபரப்பு சம்பவம்

கர்நாடகாவில், அரசு நலத்திட்ட விழாவில் காங்கிரஸ் எம்.பி மற்றும் மாநில பாஜக அமைச்சர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-01-03 09:58 GMT
கர்நாடகாவில், அரசு நலத்திட்ட விழாவில் காங்கிரஸ் எம்.பி மற்றும் மாநில பாஜக அமைச்சர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

காங். எம்.பி. மற்றும் மாநில பாஜக அமைச்சர் இடையே வாக்குவாதம்

காங். எம்.பி. டி.கே.சுரேஷ், மாநில அமைச்சர் அஸ்வத் நாராயணா இடையே வார்த்தை மோதல்

அரசு நலத்திட்ட தொடக்க விழாவில் நடைபெற்ற பரபரப்பு சம்பவம்

விழா மேடையில், முதலமைச்சர் கண்முன்னே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Tags:    

மேலும் செய்திகள்