ஆளுநருடன் ராஜஸ்தான் முதல்வர் சந்திப்பு - ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்தித்தார்
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தார்.;
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தார். தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் அவர் ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்தார். தமக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை சுட்டிக்காட்டி பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்டுமாற்று ஆளுநரை அசோக் கெலாட் நேரில் வலியுறுத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.