ஜெகன்மோகன் ரெட்டி - முகேஷ் அம்பானி சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியை ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி சந்தித்து பேசினார்.

Update: 2020-03-01 02:00 GMT
ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியை, ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி சந்தித்து பேசினார்.  தடப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு சென்ற முகேச்ஷ் அம்பானியை வாழ்வை அணிவித்து வரவேற்ற ஜெகன்மோகன் ரெட்டி, நினைவு பரிசு வழங்கினார். 
Tags:    

மேலும் செய்திகள்