"விக்கிரவாண்டி தொகுதியில் போட்டி" - தமிழ் பேரரசு கட்சி தலைவர் பேட்டி

விக்கிரவாண்டி தொகுதியில் தமிழ் பேரரசு கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-23 18:06 GMT
விக்கிரவாண்டி தொகுதியில் தமிழ் பேரரசு கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர்  கவுதமன் தெரிவித்துள்ளார். சென்னை விமான  நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆய்வு செய்து, தமிழனின் வரலாற்றை காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்