கர்நாடக மாநிலத்தில் நடப்பது ஜனநாயக படுகொலை - ப.சிதம்பரம்
கர்நாடக மாநிலத்தில் நடப்பது ஜனநாயக படுகொலை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.;
கர்நாடக மாநிலத்தில் நடப்பது ஜனநாயக படுகொலை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட அவர் இந்தியை திணிக்க பா.ஜ.க. அரசு ஒவ்வொரு வாரமும் புது முயற்சி மேற்கொண்டு வருவதாக சுட்டிக் காட்டினார்.