எம்பிக்களின் செயல்பாடுகளை நாடாளுமன்றத்தில் பாருங்கள் - மு.க.ஸ்டாலின்

முக கூட்டணி சார்பில் வெற்றிபெற்ற எம்பிக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-11 02:45 GMT
இந்தி மொழி திணிப்பு விஷயத்தில் மத்திய அரசு பின் வாங்கியதற்கு  காரணம் திமுக காட்டிய எதிர்ப்பு என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி தென்னூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர்,   திமுக கூட்டணி சார்பில் வெற்றிபெற்ற எம்பிக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்