அதிமுக அரசை மாற்ற திமுகவுக்கு 100%க்கு மேல் ஆதரவு - கே.எஸ். அழகிரி
தமிழகத்தில் அதிமுக அரசை மாற்ற, திமுகவுக்கு நூறு சதவீதத்துக்கு மேலாகவே காங்கிரஸ் துணை நிற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்;
தமிழகத்தில் அதிமுக அரசை மாற்ற, திமுகவுக்கு நூறு சதவீதத்துக்கு மேலாகவே காங்கிரஸ் துணை நிற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்