இந்தி பாம்பின் நச்சு பல் பிடுங்கப்படும் - வீரமணி

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி மலர்தூவி மரியாதை செய்தார்.;

Update: 2019-06-03 06:35 GMT
கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், படம் எடுத்து ஆட நினைக்கும் இந்தி பாம்பின் நச்சு பல்லை பிடுங்க ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய போராட்ட களம் உருவாகும் என்று என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்