ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2019-05-22 07:40 GMT
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மக்களை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் எதிராக போராட தயங்க மாட்டோம் என்றும், கூட்டணிக்காக கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.  
Tags:    

மேலும் செய்திகள்