தமிழகத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை - கனிமொழி

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத ஆட்சி தமிழகத்தில் நடப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-22 03:40 GMT
நல்லாட்சி உருவானால், அது தேர்தல் ஆணையம் போன்ற நிர்வாகங்களில் தலையிடாது என்று  திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத ஆட்சி தமிழகத்தில் நடப்பதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்