ஸ்டாலின் முதல் அமைச்சராக வரவே முடியாது - துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம்
ஸ்டாலின் முதல் அமைச்சராக வரவே முடியாது என துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் முதல் அமைச்சராக வரவே முடியாது என துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். மதுரை தனக்கன்குளத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.