தி.மு.க. -அ.ம.மு.க. மறைமுக கூட்டணி வைத்துள்ளன - தமிழிசை

திமுக -அமமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக பாஜக கூறியது தற்போது உண்மையாகி விட்டதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-08 19:37 GMT
திமுக -அமமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக பாஜக கூறியது தற்போது தங்க தமிழ்செல்வன் பேச்சு மூலம் உண்மையாகி விட்டதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்