"பாஜகவை போலவே மத‌த்தை பற்றி பேசுகிறது திமுக" - ஸ்டாலின் போல பேசிக்காட்டிய தினகரன்

பா.ஜ.கவை போல திமுகவும், மத‌த்தை பற்றி பேசுவதாக தினகரன் குற்றம்சாட்டினார்

Update: 2019-04-10 20:30 GMT
தஞ்சை கீழவாசல் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன், அக்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் முருகேசன் மற்றும் சட்டமன்ற வேட்பாளர் ரங்கசாமி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய தினகரன், பா.ஜ.கவை போல திமுகவும், மத‌த்தை பற்றி பேசுவதாக குற்றம்சாட்டினார். திமுக தலைவர் ஸ்டாலின் போல அவர் பேசிக்காட்டியதால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.   
Tags:    

மேலும் செய்திகள்