நீங்கள் தேடியது "Corrupt Parties"
10 July 2019 6:25 PM IST
மதுரை மாநகராட்சியில் ஊழல் அதிகரிப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி வேதனை
மதுரை மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களை சிசிடிவி கேமிரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
11 April 2019 2:00 AM IST
"பாஜகவை போலவே மதத்தை பற்றி பேசுகிறது திமுக" - ஸ்டாலின் போல பேசிக்காட்டிய தினகரன்
பா.ஜ.கவை போல திமுகவும், மதத்தை பற்றி பேசுவதாக தினகரன் குற்றம்சாட்டினார்
10 April 2019 7:40 AM IST
5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது - ஸ்டாலின்
5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
10 April 2019 12:27 AM IST
இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் தி.மு.க. எதிரி இல்லை - ஸ்டாலின்
இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் தி.மு.க. எதிரி இல்லை என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்திருக்கிறார்.