"அ.தி.மு.க. கூட்டணிக்கு 70 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது" - முதலமைச்சர் பழனிசாமி

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டா​ர்.

Update: 2019-04-03 18:21 GMT
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டா​ர். அப்போது, அ.தி.மு.க. கூட்டணிக்கு 70 சதவீத மக்கள் ஆதரவு உள்ளதால், நிச்சயமாக புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும், மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதி என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்