வேட்பு மனு தாக்கலுக்கு பிரமாண்டம் காட்டிய பாஜக...

மும்பை வடக்கு தொகுதியில், போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கோபால் ஷெட்டி, வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, தமது பலத்தை காட்டினார்.

Update: 2019-04-03 03:17 GMT
மும்பை வடக்கு தொகுதியில், போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கோபால் ஷெட்டி, வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, தமது பலத்தை காட்டினார். கட்சித் தொண்டர்கள் சூழ வந்த அவரை, பாரம்பரிய உடை அணிந்த நடனக் கலைஞர்கள், நடனமாடி வரவேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்