சாமி ஆடத் தயாரான அ.ம.மு.க. வேட்பாளர்...

சாமி ஆடத் தயாரான அ.ம.மு.க. வேட்பாளர் பொன்னுத்தாய்.

Update: 2019-04-02 03:40 GMT
தென்காசி அ.ம.மு.க. வேட்பாளர் பொன்னுத்தாய், பிரச்சாரத்தின் போது, கோயிலில் வழிபட்டார். அப்போது, திடீரென, சாமியாட அவர் முற்பட்டார். அப்போது, பூசாரி அவரை சாந்தப்படுத்தவே, பொன்னுத்தாய் அமைதியானார்.
Tags:    

மேலும் செய்திகள்