துரைமுருகனுக்கு சொந்தமான இடத்தில் சோதனை - கமல் கருத்து

வருமான வரி சோதனை என்பது தப்பு செய்தவர்களுக்கு திகிலூட்டும் விஷயம் தான் என கமல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-01 07:55 GMT
வருமானவரி சோதனை செய்பவர்களும், செய்யப்படுபவர்களும் உத்தமர்கள் அல்ல என  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்தார். மேலும், வருமான வரி சோதனை என்பது தப்பு செய்தவர்களுக்கு திகிலூட்டும் விஷயம் தான் என தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்