நீங்கள் தேடியது "Kamal on IT Raid"

துரைமுருகனுக்கு சொந்தமான இடத்தில் சோதனை - கமல் கருத்து
1 April 2019 1:25 PM IST

துரைமுருகனுக்கு சொந்தமான இடத்தில் சோதனை - கமல் கருத்து

வருமான வரி சோதனை என்பது தப்பு செய்தவர்களுக்கு திகிலூட்டும் விஷயம் தான் என கமல் தெரிவித்துள்ளார்.