திமுக தேர்தல் வாக்குறுதி : டி. ஆர். பாலு விளக்கம்

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி மலர்ந்தால் சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்று ஸ்ரீ பெரும்புதூர் திமுக வேட்பாளர் டி. ஆர். பாலு உறுதி அளித்துள்ளார்.;

Update: 2019-03-30 06:51 GMT
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி மலர்ந்தால் சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்று ஸ்ரீ பெரும்புதூர் திமுக வேட்பாளர் டி. ஆர். பாலு உறுதி அளித்துள்ளார். சென்னையில், தந்தி டிவி- க்கு சிறப்பு பேட்டி அளித்த அவர், தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பட்டியல் வெளியிட்டு, நிச்சயம் நிறைவேற்றப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்