தி.மு.க., அ.ம.மு.க.வுக்கு வாக்களிப்பது வீண் செயல் - ராஜேந்திர பாலாஜி

தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. வுக்கு வாக்களிப்பது வாக்குகளை வீண் அடிப்பதற்கு சமம் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-21 02:58 GMT
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து விருதுநகா் மக்களவை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட ராஜேந்திர பாலாஜி, தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. வுக்கு வாக்களிப்பது, வாக்குகளை வீண் அடிப்பதற்கு சமம் என்றார்.  
Tags:    

மேலும் செய்திகள்