"தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு" - இயக்குநர் கவுதமன் தகவல்

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட பல அழைப்பு விடுத்த நிலையில் அது குறித்து மீனவர்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடியதாக இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-16 18:18 GMT
ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கவுதமன் தேர்தலில் தூத்துக்குடியில் களம் இறங்குவது குறித்து விரைவில் முடிவு அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்