"தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் பொய்யாகும்" - அமைச்சர் வீரமணி
"அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்";
தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் பொய்யாகும் என்றும், தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் எனவும் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.
"தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் பொய்யாகும்"
"அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்"