கே.சி.பழனிச்சாமி மரியாதை நிமித்தமாகவே சந்தித்தார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கே.சி.பழனிச்சாமி மரியாதை நிமித்தமாகவே தன்னை சந்தித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
கே.சி.பழனிச்சாமி மரியாதை நிமித்தமாகவே தன்னை சந்தித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கே.சி.பழனிச்சாமி விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு திமுக கடிதம் எழுதி உள்ளது தொடர்பான கேள்விக்கு இந்த பதிலை அளித்தார்.