நீங்கள் தேடியது "பாமக"

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை
19 Sep 2020 8:28 AM GMT

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
24 Aug 2020 9:47 AM GMT

"ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு"

மருத்துவ படிப்புகளில் தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரிய, அதிமுக மேல்முறையீட்டு மனுவுக்கு, பதில் அளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
4 Aug 2020 12:12 PM GMT

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

(09/03/2019) கேள்விக்கென்ன பதில் : துரைமுருகன் செய்தது சரியா...? - பொன்முடி
9 March 2019 5:37 PM GMT

(09/03/2019) கேள்விக்கென்ன பதில் : துரைமுருகன் செய்தது சரியா...? - பொன்முடி

(09/03/2019) கேள்விக்கென்ன பதில் : துரைமுருகன் செய்தது சரியா...? - பொன்முடி

கே.சி.பழனிச்சாமி மரியாதை நிமித்தமாகவே சந்தித்தார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
9 March 2019 12:25 PM GMT

கே.சி.பழனிச்சாமி மரியாதை நிமித்தமாகவே சந்தித்தார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கே.சி.பழனிச்சாமி மரியாதை நிமித்தமாகவே தன்னை சந்தித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் வளர்ச்சி மட்டுமே எங்கள் இலக்கு - அன்புமணி
24 Feb 2019 8:15 AM GMT

தமிழகத்தின் வளர்ச்சி மட்டுமே எங்கள் இலக்கு - அன்புமணி

தமிழகத்தை ஆள்வது தங்கள் இலக்கு அல்ல, வளர்ச்சி மட்டுமே இலக்கு என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் கூட்டணி யானை பலம் கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ​ஜெயகுமார்
18 Feb 2019 7:41 AM GMT

அதிமுகவின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ​ஜெயகுமார்

அதிமுகவின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் என்ற மீன்வளத்துறை அமைச்சர் ​ஜெயகுமார் தெரிவித்துள்ளார்