செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை
திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. அதில் நாடாளுமன்றத்தில் அண்மையில் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
Next Story