நீங்கள் தேடியது "இடஒதுக்கீடு"

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை
19 Sep 2020 8:28 AM GMT

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
24 Aug 2020 9:47 AM GMT

"ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு"

மருத்துவ படிப்புகளில் தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரிய, அதிமுக மேல்முறையீட்டு மனுவுக்கு, பதில் அளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
4 Aug 2020 12:12 PM GMT

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

சிறுபான்மை பள்ளிகளுக்கு எதிரான தமிழக அரசின் அரசாணை ரத்து
30 Jan 2019 7:52 AM GMT

சிறுபான்மை பள்ளிகளுக்கு எதிரான தமிழக அரசின் அரசாணை ரத்து

50 சதவீத சிறுபான்மையினர் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

10% இடஒதுக்கீட்டால் சிறுபான்மை பிரிவுகள் பாதிப்படையும் - திருநாவுகரசர்
27 Jan 2019 12:30 PM GMT

10% இடஒதுக்கீட்டால் சிறுபான்மை பிரிவுகள் பாதிப்படையும் - திருநாவுகரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் துறையின் பதவியேற்பு விழா பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் நவீன் தலைமையில் சத்யமூர்த்தி பவனில் நடைபெற்றது.

ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை - பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
25 Jan 2019 11:20 AM GMT

ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை - பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

இட ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பட்டாசுக்கு தடை... ஸ்டெர்லைட்டிற்கு அனுமதியா? - சீமான் கேள்வி
25 Jan 2019 11:06 AM GMT

பட்டாசுக்கு தடை... ஸ்டெர்லைட்டிற்கு அனுமதியா? - சீமான் கேள்வி

தாமிரம் தான் முக்கியம் என்றால், குஜராத் மற்றும் கேரளாவிலும் தாமிர ஆலை நிறுவலாமே சீமான் என தெரிவித்துள்ளார்.