10% இடஒதுக்கீடு - அரசியல் தலைவர்கள் பரபரப்பு கருத்துக்கள்

x

முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருந்ததக்க ஒன்று என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

​பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு BC,SC,ST,- வகுப்பினருக்கு இழைக்கப்பட்ட அநீதி என திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், சமூக நீதியால் முன்னேறும் மக்களுக்கு இந்த தீர்ப்பு தடையாக உள்ளது என்றும், இந்த அநீதிக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்