தி.மு.க. கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக கூட்டணியில் இழுபறி நீடிப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-22 04:25 GMT
திமுக கூட்டணியில் இழுபறி நீடிப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்