ரஜினி முடிவால் பா.ஜ.கவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை - தமிழிசை சௌந்தரராஜன்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்ற ரஜினி முடிவால் பா.ஜ.கவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-17 12:39 GMT
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்ற ரஜினி முடிவால் பா.ஜ.கவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி தெளிவான நிலைபாடை எடுத்துள்ளதாகவும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்