நம் கூட்டணி தான் ஜெயிக்கும் - விஜய பிரபாகரன்
தேமுதிக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.;
கூட்டணி அமைப்பதற்காக குழு அமைத்து பணிகள் நடந்து வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார். சென்னையில் கட்சி நிகழ்வில் கலந்து கொண்ட அவர், தேமுதிக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்றார்.