"உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை" - ஸ்டாலின் குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்ததாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-02-05 02:19 GMT
உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்ததாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் நகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த  வெங்கடாசலாபுரத்தில்  திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின்,  உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.  நடவடிக்கை எடுத்திருந்தால், கிராமசபை கூட்டம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை எனவும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்