அண்ணா நினைவு தினம் : தினகரன் அஞ்சலி
அண்ணா நினைவு நாளையொட்டி, திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அமமுக துணை பொது செயலாளர் தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;
அண்ணா நினைவு நாளையொட்டி, திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அமமுக துணை பொது செயலாளர் தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அ.ம.மு.க திருச்சி மாவட்ட நிர்வாகிகளும் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.