"அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் வாழ்வில் விளையாடக்கூடாது" - ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழகம் புதிய தேர்வு விதிகளைப் புகுத்தி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது நியாயமற்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-19 13:44 GMT
அண்ணா பல்கலைக்கழகம் புதிய தேர்வு விதிகளைப் புகுத்தி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது நியாயமற்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் 
தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய தேர்வு விதிகளை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்  என்று வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்