முதல்வருடன் ஈரான் துணை தூதர் சந்திப்பு

முதல்வருடன் ஈரான் துணை தூதர் சந்திப்பு;

Update: 2018-12-19 15:02 GMT
முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமியை சென்னை - தலைமை செயலகத்தில் ஐதராபாத்தில் உள்ள ஈரான் நாட்டு தூதரகத்தின் தூதர்
முகம்மது ஹக்பின் கோமி சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்