ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் : பாரம்பரிய இசை கருவியை இசைத்த மோடி

ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, பாரம்பரிய இசைக்கருவியை இசைத்தார்.

Update: 2018-12-06 02:54 GMT
ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, பாரம்பரிய இசைக்கருவியை இசைத்தார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்