நீங்கள் தேடியது "Modi Speech in Radio"

நவீன ரயில் பெட்டி தொழிற்சாலையை பிரதமர் பார்வையிட்டார்
16 Dec 2018 10:11 AM GMT

நவீன ரயில் பெட்டி தொழிற்சாலையை பிரதமர் பார்வையிட்டார்

உத்தர பிரதேசத்தின் ரே பரேலி நகரில் உள்ள ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சி - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
16 Dec 2018 9:55 AM GMT

"நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சி" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

​ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் :  பாரம்பரிய இசை கருவியை இசைத்த மோடி
6 Dec 2018 2:54 AM GMT

ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் : பாரம்பரிய இசை கருவியை இசைத்த மோடி

ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, பாரம்பரிய இசைக்கருவியை இசைத்தார்.

இளைஞர்கள் மிகப்பெரிய இலக்குகளை கொண்டுள்ளனர் - பிரதமர் மோடி பேச்சு
25 Nov 2018 12:16 PM GMT

"இளைஞர்கள் மிகப்பெரிய இலக்குகளை கொண்டுள்ளனர்" - பிரதமர் மோடி பேச்சு

"மன் கி பாத்" நிகழ்ச்சியின் 50வது பகுதியில் பேசிய பிரதமர் மோடி, இன்றைய இளைஞர்கள் மிகப் பெரிய இலக்குகளையும், திட்டங்களையும் கொண்டு செயல்படுவதாக குறிப்பிட்டார்.