ரஜினி மிகச் சிறந்த நடிகர் மட்டும் தான் அரசியல்வாதி அல்ல - முத்தரசன்

ரஜினி மிகச் சிறந்த நடிகர் மட்டும் தான் அரசியல்வாதி அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-14 07:24 GMT
புதுக்கோட்டையில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பா.ஜ.க குறித்த ரஜினியின் கருத்தை பெரிதாக பேச வேண்டிய அவசியமில்லை எனக் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்