பாஜகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது - ஜி.கே.வாசன்

மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-11 11:20 GMT
மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்