"ஸ்டாலின் யாரை சந்தித்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது" - அமைச்சர் காமராஜ்

ஸ்டாலின் யாரை சந்தித்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-10 12:54 GMT
ஸ்டாலின் யாரை சந்தித்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது  என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.  திருவாரூர் மாவட்டம், ஓவர்ச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  அதிமுக ஒரு பலம்  வாய்ந்த கட்சி எனவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்