நீங்கள் தேடியது "Can"
12 April 2019 5:56 AM IST
தமிழகத்தில் 25 இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் - மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தமிழகத்தில் 25 இடங்களில் அகழாய்வு நடத்தியது குறித்த முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதோடு, அகழாய்வு பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பவும் தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
12 April 2019 12:38 AM IST
பயோ மெட்ரிக் முறையை ஆசிரியர்களுக்கு அமல்படுத்துங்கள் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
6 Feb 2019 6:40 PM IST
மணல் கடத்தலை தடுக்க செயற்கைகோள் மூலம் கண்காணிக்கலாமே? - மதுரைக்கிளை நீதிபதிகள்
செயற்கைகோள்கள் மூலம் புகைப்படமெடுத்தல், கண்காணித்தல் போன்ற நவீன அறிவியல் முறைகளை மணல் கடத்தலை தடுக்க பயன்படுத்தலாமே என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
9 Dec 2018 1:44 PM IST
பெண்கள் பாதுகாப்பு - இனி 181-ஐ அழைக்கலாம் : 24 மணி நேர புதிய சேவை இன்று தொடக்கம்
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
1 Dec 2018 6:16 PM IST
செல்போன் கதிர்வீச்சால் பறவைகளுக்கு பாதிப்பா..? - பறவையியல் ஆராய்ச்சி மையம் விளக்கம்
செல்போன் கதிர்வீச்சுகளால் பறவை இனங்கள் அழிந்து வருவதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பறவையியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.
10 Nov 2018 6:24 PM IST
"ஸ்டாலின் யாரை சந்தித்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது" - அமைச்சர் காமராஜ்
ஸ்டாலின் யாரை சந்தித்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
7 Nov 2018 3:58 PM IST
"சிறிசேன அரசில் இணைய முடியாது - நேரடியாக கூறிவிட்டோம்" - இலங்கை எம்.பி., மனோ கணேசன்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிறிசேன அரசுடன் இணைய முடியாது என கூறிவிட்டதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
1 Nov 2018 5:02 AM IST
முருகன் ஜாமீனில் வந்தால் தான் உண்மையை நிரூபிக்க முடியும் - சுஜா, முருகனின் மனைவி
முருகன் சிறையை விட்டு வெளியில் வந்தால் தான், இந்த வழக்கில் அவர் மீது தவறு இல்லை என்பதை நிரூபிக்க முடியும் என முருகனின் மனைவி சுஜா தந்தி டி.வி.க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
7 Sept 2018 6:24 PM IST
சி.பி. ஐ விசாரணையில் யாரும் தலையிட முடியாது - ஜெயக்குமார்
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சி.பி. ஐ விசாரணையில் யாரும் தலையிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.







