திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு
வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சந்தித்தார்.;
* வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சந்தித்தார்.
* திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு
* நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அணி திரட்ட முயற்சி
* ஏற்கனவே ராகுல்காந்தி, சரத்பவார், குமாரசாமி உள்ளிட்டோரை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு
திமுக தலைவர் ஸ்டாலினை , ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.
மத்தியில் பாஜக ஆட்சியை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ஸ்டாலின்
மத்திய பாஜக அரசால் தமிழ்நாட்டிற்கு என்ன பலன் கிடைத்துள்ளது? - சந்திரபாபு நாயுடு