விஜய் ரசிகர்களின் வீடுகளிலும் இலவசப் பொருட்கள் உள்ளன - அமைச்சர் உதயகுமார்

சர்கார் படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகள் நீக்க சம்மதித்த படக்குழுவினருக்கு அமைச்சர் உதயகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.;

Update: 2018-11-09 06:24 GMT
சர்கார் படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகள் நீக்க சம்மதித்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் யாரும் இதுபோன்ற காட்சிகளை வைக்காதீர்கள் எனகேட்டுக்கொண்டுள்ளார்.  விஜய் ரசிகர்களின் வீடுகளிலும் இலவசப் பொருட்கள் உள்ளன என்றும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்