கமல்ஹாசன் பிறந்த நாள் : மு.க. ஸ்டாலின் வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-07 13:26 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மு.க. ஸ்டாலின், தமது வாழ்த்தை கூறினார்.
பின்னர் , தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், கலைஞானி என பதிவிட்ட 
மு.க. ஸ்டாலின், பிறந்த நாள் வாழ்த்துக்களுடன், வாழ்க வளமுடன் ! நலமுடன் ! என குறிப்பிட்டு உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்